(எதியோப்பியா என்றால் பசியோடும் பட்டினியோடும் எலும்பும் தோலுமாக உ''ருக்குப் போராடும் வறண்டுபோன ஒரு கொடிய பூமிதான், உலக வரலாற்றின் நினைவுக்கு வரும். இப்போது அந்த நாடு, தனது முகாரி முகவரியை பூபாளமாக மாற்ற, பசுமையைத் தொட்டுத் தன்னை புதிதாய் வரைந்துகொண்டிருக்கிறது. அதற்கு நம் மதுரைத் தமிழர் ...
Read Full Article / மேலும் படிக்க