கடக்பூகூருக்குச் செல்லவேண்டுùன்றால், இரண்டு நிறுத்தங்களில் இறங்கலாம். அவற்றிலொன்று மருத்துவமனை நிறுத்தம். மண் சுவர்களையும் ஒரு சிறிய முன்பகுதியையும் கொண்ட ஒரேயொரு அறைதான் மருத்துவமனை. ஒரு காலத்தில் அந்த முன்பகுதி நோயாளிகளால் நிறைந்திருந்தது. உள்ளே அசையக்கூடிய நாற்காலியையும், மேஜையையும் ...
Read Full Article / மேலும் படிக்க