Published on 05/04/2021 (16:42) | Edited on 18/04/2021 (17:58)
காலை நாளிதழ்கள் அனைத்தையும் வாசித்து முடித்துவிட்டு, வாசலில் சாய்வு நாற்காலியில் அவர் சாய்ந்து அமர்ந்திருந்தார். என்ன காரணத்தாலோ உலகம் இன்று எப்போதும் இருப்பதைவிட பிரகாசமாகவும் அழகாகவும் இருப்பதைப்போல அவருக்குத் தோன்றியது. அதிகமான வெப்பமும் இல்லை. குளிர்ச்சியும் இல்லை... சிறிய ஒரு சாரல்...
Read Full Article / மேலும் படிக்க