Published on 15/03/2018 (17:34) | Edited on 15/03/2018 (18:02)
ஐந்தாம் வகுப்பு படிக்கும்வரை ஒரு சந்தனப்பொட்டு ஆசிரியர் காதைப்பிடித்துத் திருகியதும் பெஞ்சிமேல் ஏறவைத்ததும் முட்டிபோடவைத்ததும் இன்னும் நினைவில் இருக்கிறது. இன்னும் எனக்கு அவர் முகம் மறக்கவே இல்லை. மீசையில்லாத சிவப்பான முகத்தோடு கண்களை உருட்டி உருட்டிப் பார்த்த அவரது காதுகளில் இருந்த வெள...
Read Full Article / மேலும் படிக்க
Related Tags