கண்ணகி சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவியாவாள். இவளது வாழ்க்கை துயரம் நிரம்பியது. இவள் அடைந்த துயரம் அநியாயமானது. இனிமையான இல்லற வாழ்க்கையை நடத்தவேண்டிய சமயத்தில் கணவனால் கைவிடப்பட்டு, கணவனது துன்பக் காலத்தில் உடன்நின்று அவனது துன்பத்தில் பங்கேற்று, கள்வனின் மனைவி எனும் பழிச்சொல்லுக்கு ...
Read Full Article / மேலும் படிக்க