வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
-என்பது வள்ளுவப் பேராசானின் எச்சரிக்கை.
வருகிற ஆபத்தை உணர்ந்து, முன் கூட்டியே தடுத்துக் கொள்ளாவிட்டால், நெருப்பின் அருகே வைக்கோலைப் போல் எரிந்து அழியவேண்டிவரும் என்பதுதான் இதன் பொருள்.
இந்த எச்சரிக்கை உணர்வு ஆள்வோர்க்கு இல...
Read Full Article / மேலும் படிக்க