வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை
எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்-
என்கிற குறளின் அறிவுறுத்தலின்படி உரிய நேரத்தில், அதாவது சீனாவில் கொரோனா தன் ஆட்டத்தைத் தொடங்கிய போதே, உரிய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இந்தியாவை உலகத் தொடர்பில் இருந்து துண்டித்துக்கொண்டிருந்தால், இன்று இத்தனை இழப்பு...
Read Full Article / மேலும் படிக்க