Published on 20/07/2024 (23:08) | Edited on 20/07/2024 (23:12)
"தேடு நிலை நஞ்சை புஞ்சை திரவிய வைப்பெடுப்பு
வீடுநிலை தோட்டம் தெப்பம் விளைபுலன் அப்பு தோப்பு
ஆடுநிலை அத்தனைக்கும் ஆழியின் விரலின் கீழே
நீடுநிலை காட்டும் ஒற்றை நேமியான் மேடு தானே.'
-கமல முனிவர்.
பொருள்: பௌத்திர விரலுக்கு (மோதிர விரல்) கீழே அறியப்படும். மேடே, சூரிய மேடு. இந்த மேடு அசையா சொ...
Read Full Article / மேலும் படிக்க