Published on 20/07/2024 (23:16) | Edited on 20/07/2024 (23:19)
சிலர் மனம் நொந்து பிறர்மீது திணிக்கும் வார்த்தைகள் சாபம் எனப்படும். கோவலன் கொலையுண்டபோது. கண்ணகி இட்ட சாபம் மதுரையை நிலைகுலையச் செய்தது. அதைப் போல் பிறர் சாபம் நம்மை அண்டாதிருக்க நற்செயல் புரிவது இன்றியமையாதது. இந்த சிறு ஆய்வின்மூலம் சாபங்கள் சார்ந்த பரிகாரங்களை அறிவோம்.
சாமானிய தர்மங்க...
Read Full Article / மேலும் படிக்க