Published on 07/01/2023 (06:36) | Edited on 07/01/2023 (06:54)
லக்ன கேந்திரத்தில், தனுசு ராசியில் கேது இருந்தால் ஜாதகர் பிடிவாத குணமுள்ள வராக இருப்பார். அதிகமாக சாப்பிடுவார். தைரியசாலியாக இருப்பார். தன் மனக் கஷ்டங்களை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார். சாதுரியமாக செயல்படுவார்.
2-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் கேது இருந்தால் குடும்ப சந்தோஷத்தில் குறை...
Read Full Article / மேலும் படிக்க