சிலருக்கு விரும்பியது கிடைக்காமல் போவதால், கிடைத்ததை விரும்பும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். மனோகாரகனாகிய சந்திரன் நிற்கும் ராசிக்கும், அதன் மூன்றாம் வீட்டிற்குமுள்ள தொடர்பே விருப்பம் நிறைவேறுதலைக் காட்டும். மூன்றாம் வீடும், அதன் பதினொன்றாம் வீடும் இணைந்தால் வெற்றி நிச்சயம...
Read Full Article / மேலும் படிக்க