Published on 14/01/2023 (06:39) | Edited on 14/01/2023 (06:40)
கடன் ஒருவரைத் தூங்கவிடாது. நிம்மதி யாக இருக்கவிடாது. ஏன்- ஒட்டுமொத்தத்தில் வாழவேவிடாது. கடன் தொல்லை நம்மைப் பாடாய்ப்படுத்தும். நாமும் எவ்வளவுதான் நெருக்கிப் பிடித்து சிக்கனமாக இருந்தாலும், கடன் தொல்லை நம்மைவிட்டு விலகாமல் கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும். இதற்கு நம்முடைய கிரகங்களும் காரணமாக ...
Read Full Article / மேலும் படிக்க