கிருஷ்ணரின் வாழ்க்கையை கிருஷ்ண தத்துவம் என்று கூறுவார்கள். தத்துவம் என்றால், எந்த காலத்திலும் மாறாதது; எந்த சக்தியாலும் மாற்ற முடியாத நிலையான தன்மையையுடையது என்று அர்த்தமாகும். இதனையே நாம் விதி என்று கூறுகிறோம்.
ஒருவனின் விதியை எந்த சக்தியாலும் மாற்றவோ, அழித்துத் தீர்க்கவோ முடியாது. ஆனா...
Read Full Article / மேலும் படிக்க