Published on 14/01/2023 (06:37) | Edited on 14/01/2023 (06:38) Comments
பெரும் படையும், வெண்கொற்றக் குடையும், புலவருக்குப் புரவலனாக அரசன் தரும் கொடையுமே ஒரு மன்னரின் லட்சனங்களாகக் கருதப்படும். ஒவ்வொரு ஜாதகத்திலும் ஷத்ர பாவம் (குடை) எனும் பாதுகாப்பைத் தரும் பாவங்கள் உள்ளன. பிறக்கும்போதே நமக்குக் கொடையாக வழங்கப்பட்டுள்ள குடை ஸ்தானங்களே 3, 7, 11-ஆம் பாவங்கள். ...
Read Full Article / மேலும் படிக்க