"வீடு வாங்கலையோ வீடு...' என கூவி விற்குமளவுக்கு வீடுகள் மலிந்துகிடக்கின்றன. அதை வாங்க பல வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு கடன்தர முன்வந்து நிற்கின்றன.
ஏரிகள் எல்லாம் "ஏரியா'வாகப் போய் விட்டன. நீர்நிலைப் பகுதிகளெல்லாம் மக்கள் குடியிருப்புப் பகுதிகளாகிவிட்டன.
ஆறு, தாங்கல், கேணி என முடியும்...
Read Full Article / மேலும் படிக்க