சுமார் 60 வயதுடைய ஒரு பெண்மணி நாடியில் பலன்கேட்க வந்தார். அவரை அமரவைத்தேன். அவரின் தோற்றம் கணவனை இழந்த நிலையைக் கூறியது. "என்ன காரியமாகப் பலன்கேட்க வந்தீர்கள்' என்றேன்.
"ஐயா, "பால ஜோதிடம்' வாசகி நான். ஜீவநாடி யில், அகத்தியர், மனிதர்களின் வாழ்க்கையில் அவரவர் குடும்ப உறவுகளுக்கு செய்த பாவ...
Read Full Article / மேலும் படிக்க