என் பெயரிலுள்ள காலி மனை எப்பொழுது விற்கும்? சொந்த வீடு அமையுமா? -மாதவிசிந்து, ஈரோடு.
மக நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 4-ஆம் அதிபதி செவ்வாய் 5-ல் சுக்கிரன் வீட்டில் இருப்பதால் உங்கள் பெயரில் இருக்கக்கூடிய பூமி, மனை மூலமாக அனுகூலங்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் ...
Read Full Article / மேலும் படிக்க