ரிஷப லக்னத்துக்கு, பூர்வ புண்ணிய, போன ஜென்மத்தைப் பற்றிக் கூறுமிடம், கன்னியாகும். இதன் அதிபதி புதன்.
இங்கு சுபர்கள் அமர்ந்திருந்தாலும், புதன் உச்சமானாலும் பூர்வ புண்ணியம் போன ஜென்மம் மேன்மையாக உள்ளது என அறிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசியின் 5-ஆமிடத்தில் பாவர் அமர்ந்த பலன் 5-ஆமிடத்தில் சனி போ...
Read Full Article / மேலும் படிக்க