Published on 14/02/2025 (15:03) | Edited on 14/02/2025 (15:05)
"காலும் இரண்டு முகட்டல கொன்றுள
பாலுள் பருங்கழி முப்பத் திரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளவும் புக அறி யாதே.''
-திருமந்திரம் (முதல் தந்திரம்)
பொருள்: மனிதர்களின் இரண்டு கால்களே சுவர்களாகவும், முதுகுத் தண்டே அந்தச் சுவற்றிற்கு நடுவில் கூரையைத் தாங்கி யிருக்கும் உத்தி...
Read Full Article / மேலும் படிக்க