கலைமான், தன் கொம்பின் அழகில் பெருமிதம் கொள்ளும். ஒருநாள், கொம்பின் கிளை, மரக்கிளையினில் மாட்டிக்கொள்ளும். ஓடமுடியாத மான், புலியின் பசிக்கு, பெரு விருந்தாகும். எதை நம் வலிமை என்று எண்ணுகிறோமோ, கால மாற்றத்தால், அதுவே, நமக்கு பாதகமாகவும் மாறும் என்பதே விதி. பிரசன்னம் பார்க்க வந்தவரின், நடை...
Read Full Article / மேலும் படிக்க