Published on 18/11/2023 (11:33) | Edited on 18/11/2023 (11:35)
இன்றையநாளில் யாரைப் பார்த்தாலும் கேட்கும் முதல் கேள்வி எது தெரியுமா? என் பையன் கை நிறைய சம்பாதிக்கிறான். ஆனால் வரன் குதிரவில்லை என ஆதங்கப்படும் பெற்றோர்கள் எப்போது பையனுக்கு திருமணம் கூடிவரும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதுதான்!
இதேபோல பெண்ணை பெற்றவர்களோ, யாரை வேண்டுமானாலும் திருமணம்...
Read Full Article / மேலும் படிக்க