ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்
ஜாதகத்தில் லக்னத்துக்கு 4-ஆம் வீடு தாய்வீடாகும். தாய்வழி மாமன் வீட்டைப் பற்றிய வழிகளையும், வீடு, வாகனம், சுகம், செல்வம் முதலிலியவற்றையும் 4-ஆம் வீட்டிற்குரிய கிரகத்தின்மூலம் அறியலாம்.
லக்னத்துக்கு 4-ஆம் வீட்டிற்குரிய கிரகம் லக்னத்திலேயே சுப பலமாய் இருந்தால் பங்களா போன்ற வீடுகள், நிலபுலன...
Read Full Article / மேலும் படிக்க