ராங்கால் அமித்ஷாவே சரணம்! இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். போட்டா போட்டி! நில மோசடி -பண கோல்மால்! தமிழக பா.ஜ.க. மீது டெல்லி அதிருப்தி!
Published on 17/08/2022 | Edited on 17/08/2022
"ஹலோ தலைவரே, முதல்வர் ஸ்டாலின் சில திட்டங்களோடு டெல்லிக்குப் போகிறார்.''”
"திடீர் விசிட்தானே?''”
"ஆமாங்க தலைவரே, அரசுமுறை பயணமாக 16-ந் தேதி டெல்லி செல்லும் ஸ்டாலின், மறுநாள் இரவே சென்னை திரும்புகிறார். புதிய குடியரசுத் தலைவரான திரௌபதி முர்முவையும், பிரதமர் மோடியையும் டெல்லியில் சந்திக்க...
Read Full Article / மேலும் படிக்க,