மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது!
பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சேலத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு ஏற்கனவே இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அர்ஜூனா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.