Published on 30/10/2018 | Edited on 30/10/2018

ஆம்பூரில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ருக்மணி அம்மாள் என்பவர் பன்றி காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.