Skip to main content

தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவிகிதம் எவ்வளவு?- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

17 மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று தமிழகத்தில் வேலூரை தவிர 38  நாடாளுமன்ற தொகுதிகளிலும்,18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்றது.

 

 What is the polling percentage in Tamil Nadu? - Election Commission announce

 

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 71.90 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் இடைத்தேர்தலில் 75.56 சதவிகிதம் வாக்குப்பதிவு  நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்