Skip to main content

80 கோடியுடன் நடுரோட்டில் நின்ற லாரி!!!

Published on 19/12/2018 | Edited on 19/12/2018
lorry

 

சென்னையிலிருந்து ஒசூர்க்கு ரிசர்வ் வங்கியின் பணம் இரண்டு லாரிகளில் எடுத்துச்செல்லப்பட்டது. இதில் ஒரு லாரி பழுதால் வேலூர் அருகேயே நின்றது. இதனை சரிசெய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையில் ஆயுதம் ஏந்திய போலிசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டனர். பின் அந்த வாகனம் பழுதுநீக்கப்பட்டு புறப்பட்டது. அந்த லாரியில் 80 கோடி அளவில் பணம் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்