Skip to main content

கலைஞருடன் வைகோ சந்திப்பு (படங்கள்)

Published on 23/08/2017 | Edited on 23/08/2017
கலைஞருடன் வைகோ சந்திப்பு (படங்கள்)



திமுக தலைவர் கலைஞரை கோபாலபுரம் இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று இரவு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.   திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோவை வரவேற்றார்.

படங்கள்: ஸ்டாலின்

சார்ந்த செய்திகள்