Published on 14/10/2020 | Edited on 15/10/2020

இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று (14/10/2020) மாலை 06.00 மணிக்கு வெளியிடப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. http://result.unom.ac.in/april2020/ என்ற இணையதளத்தில் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகும். மாணவர்கள் தங்களது பதிவு எண்ணை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளைத் தெரிந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை உள்ளிட்ட படிப்புக்கான இறுதி செமஸ்டர் தேர்வு கடந்த மாதம் ஆன்லைனில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.