Skip to main content

போக்குவரத்து போராட்டம் ஒத்திவைப்பு: தொ.மு.ச.

Published on 26/09/2017 | Edited on 26/09/2017
போக்குவரத்து போராட்டம் ஒத்திவைப்பு: தொ.மு.ச.

பண்டிகை காலங்களை கருத்தில் கொண்டு வேலைநிறுத்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக போக்குவரத்து சங்கம் அறிவித்துள்ளது. போக்குவரத்து ஊழியர்களுக்கு மாதம் ரூ.1200 இடைக்கால நிவாரணம் வழங்க அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. மற்ற கோரிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தை டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என தொ.மு.ச., தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்