Skip to main content

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (TNTET) விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு !

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board)  மூலம் நடத்தப்படும் "TNTET" - ( Tamil nadu Teachers Eligibility Test ) தேர்வு மற்றும் ( Direct Recruitment of Computer Instructors Grade-1) உள்ளிட்ட இரு தேர்வுக்களுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடியும் நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்க 12/04/2019 வரை கால அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.   

 

tntet



இந்நிலையில் இது குறித்த மேலும் விவரங்களுக்கு இணைய தள முகவரி : 
http://trb.tn.nic.in/ அணுகவும்.  மேலும் இந்த தேர்வு தொடர்பான உதவிக்கு தொலைபேசி எண் : 044 - 28272455 , 7373008144, 7373008134  என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். அதே போல் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்