Skip to main content

திருநாவுக்கரசர் - திருமா சந்திப்பு

Published on 21/09/2017 | Edited on 21/09/2017
திருநாவுக்கரசர் - திருமா சந்திப்பு



விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நாளை நடைபெறவிருக்கும் மாநில சுயாட்சி மாநாட்டுக்கான அழைப்பிதழை அக்கட்சி்யின் தலைவர் திருமாவளவன் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசரை நேரில் சந்தி்தித்து வழங்கி்னார்.

படங்கள்: அசோக்குமார்

சார்ந்த செய்திகள்