ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று சந்தித்துப் பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செப்டம்பர் 17ஆம் தேதி நடக்கும் மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க ஸ்டாலினிடம் அழைப்பிதழ் கொடுத்தார்.