Published on 23/10/2019 | Edited on 23/10/2019

தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இந்து இளைஞர் முன்னணி, இந்து மாணவர் முன்னணி இருந்தால் நடவடிக்கை எடுக்க ஆணை. கல்வி நிறுவனங்களில் இரு அமைப்புகளின் செயல்பாடு இருந்தால் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவு. இது தொடர்பாக பள்ளிக்கல்வி, மெட்ரிக் கல்வி, ஆரம்பக் கல்வி இயக்குனர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.