Published on 28/03/2020 | Edited on 28/03/2020
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 8,795 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் தடையை மீறி வெளியே சுற்றியதால் 5,501 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் தமிழகம் முழுவதும் 7,119 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.