Skip to main content

காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டம் (படங்கள்)

Published on 15/04/2023 | Edited on 15/04/2023

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின்  மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பு தொடர்பாக ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று (15.04.2023) காலை 11 மணியளவில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் ரயில் மறியல் போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, வீரன் அழகுமுத்துக்கோன் சிலை அருகில் துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்