Skip to main content

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

tamilnadu chief minister mkstalin discussion with officers and police

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (10/10/2022) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், போதைப் பொருள் தடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி இ.ஆ.ப., காவல்துறைத் தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு இ.ஆ.ப., பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.செந்தில் குமார் இ.ஆ.ப., உயர்கல்வித்துறைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன் இ.ஆ.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இ.ஆ.ப., ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் இ.ஆ.ப., தாம்பரம் மாநகர காவல் ஆணையர் முனைவர் அ.அமலராஜ் இ.ஆ.ப., அரசு உயரதிகாரிகள் மற்றும் காணொளி காட்சி வாயிலாக காவல்துறை உயரதிகாரிகள் கலந்துக் கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்