Skip to main content

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020

தமிழகத்தில் திருச்சி, மதுரை, விருதுநகர், நெல்லை, சிவகங்கை உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

tamilnadu 15 districts rain possible


மேலும் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், தமிழகத்தில் 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்