உடல் உறுப்பு தானத்திற்காக உதவிய தமிழக ஆளுநர்
சென்னை: உடல் உறுப்பு தானத்திற்காக அறக்கட்டளைக்கு ரூ.12 லட்சம் நிதியுதவி ஆளுநர் வித்யாசாகர் ராவ் வழங்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தானத்திற்காக சாமுதாயா அறக்கட்டளைக்கு இந்த நிதியுதவியை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் வழங்கியுள்ளார்.