Skip to main content

தலைமைச்செயலக ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

Published on 15/09/2017 | Edited on 15/09/2017

தலைமைச்செயலக ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, ஜாக்டோ - ஜியோ அமைப்புக்கு ஆதரவாக நாளை முதல் தலைமைச்செயலக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக சென்னையில் தமிழ்நாடு தலைமைச்செயலக சங்க பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  

நாளை முதல் நடைபெறும் வேலைநிறுத்தத்தில் 4,500 ஊழியர்கள் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

சார்ந்த செய்திகள்