குளத்தில் விழுந்து மாணவிகள் தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூர் MGR நகரை சேர்ந்த +1 மாணவி சரண்யா (17), 7. ஆம் வகுப்பு மாணவி தர்ஷினி (12) ஆகிய இருவரும் ஆரணி அடுத்த பையூர் MGR நகர் பாறை குட்டை குளத்தில் விழுந்து தற்கொலை தர்ஷினி உடல் மீட்பு. சரண்யா உடலை குளத்தில் தீயணைப்புதுறையினர் தேடும் பணி தீவிரம். காரணம் குறித்து ஆரணி வட்டாட்சியர் சுப்பிரமணியன் ஆரணி கிராமிய காவல்நிலைய போலீசார் விசாரனை.
-பகத்சிங்