நீட் அரசானையை எரித்து சென்னை பல்கலைகழக
மாணவர்கள் போராட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், இன்று சென்னை பல்கலைகழக நுழைவு வாயிலில் அம்பேத்கார், பெரியார் படிப்பு வட்ட மாணவர்கள் சார்பில் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்தும், நீட் அரசாணை நகலை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நீட் ஓர் நவீன மனுநீதி என்றும் அந்த நவீன மனுநீதியை அளிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோஷகங்களை எழுப்பினர்.
- ஜீவா பாரதி
படங்கள் - ஸ்டாலின