நீட் விவகாரம் - மத்திய அமைச்சருடன் தம்பிதுரை, விஜயபாஸ்கர் சந்திப்பு
டெல்லியில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை இன்று மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை மற்றும் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீண்டும் நேரில் சந்தித்து தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிப்பது குறித்து வலியுறுத்தியுள்ளனர்.