Published on 18/12/2019 | Edited on 18/12/2019
![ntk](http://image.nakkheeran.in/cdn/farfuture/3yEeknhK6PUHV4K8pyWidoEqQs4hkOwOGdHTfM6S7bc/1576656381/sites/default/files/inline-images/aw333.jpg)
நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடியுரிமைச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் நலப் பேரியக்கம் சார்பாக மு.களஞ்சியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டனங்கள் எழுப்பினர்.