வழக்கமான நடவடிக்கை! காவல்துறை விளக்கம்
சிறப்பு காவல் படையினரை தயார் நிலையில் இருக்குமாறு கூறியது வழக்கமான நடவடிக்கைதான் என்று காவல்துறை கூறியுள்ளது.
19 காவல் மாவட்டங்களில் சிறப்பு காவல் படையினரை தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டது வழக்கமான நடவடிக்கைதான். பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு காவல் படையினரை தயார் நிலையில் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.