Skip to main content

சென்னையில் திடீர் மழை!!!

Published on 23/06/2018 | Edited on 23/06/2018
rain

 

 

 

கடந்த சில நாட்களாகவே சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இன்று இரவு திடீரென மழை பெய்தது.

 

 

சென்னையில் வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், பல்லாவரம், சேலையூர், ஆலந்தூர், அம்பத்தூர், வாவின், திருமங்கலம் போன்ற இடங்களில் மழைபெய்து வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்