Published on 14/02/2018 | Edited on 14/02/2018
20 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு
பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல், தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
செந்தில்வேலன், அவினாஷ்குமார், அஸ்ரகார்க், பாபு, செந்தில்குமாரி , துரைகுமார், மகேஷ்வரி, ராதிகா, லலிதா, லஷ்மி, ஜெயகவுரி, காமினி ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.