Skip to main content

தனியார் பள்ளிகளில் இலவச - கட்டாயக் கல்விக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

Published on 26/09/2017 | Edited on 26/09/2017
தனியார் பள்ளிகளில் இலவச - கட்டாயக் கல்விக்கு 
மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேர அக்டோபர் 10 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் www.dge.tn.gov.in இணையத்தின் வழியாக அக்.10 வரை விண்ணப்பிக்கலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு இ-சேவை மையங்கள் மூலமாகவும் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிக்கு விண்ணப்பிக்கலாம். இதுவரை 82,909 ஏழைக் குழந்தைகள் தனியார் பள்ளியில் இலவச படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்