சங்கு ஊதி தபால் துறையினர் ஆர்ப்பாட்டம்
கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை உடனே அமல்படுத்து, 8 மணி நேரம் வேலை வழங்கி இலாகா ஊழியராக்கு, ஒய்வூதியம் வழங்கு என்று அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் மதுரை கோட்டம் தல்லாகுளம் நேரு சிலை தபால் நிலையம் முன்பாக சங்கு ஊதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் சிலர் ஈடுபட்டனர்.
ஷாகுல்