Skip to main content

பெரியாரின் 139வது பிறந்த நாள்: விஜயகாந்த் மரியாதை!

Published on 17/09/2017 | Edited on 17/09/2017
பெரியாரின் 139வது பிறந்த நாள்: விஜயகாந்த் மரியாதை!



தேமுக-வின் சார்பில் தந்தை பெரியாரின் 139 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள், கழக அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்